trichy தமிழில் தேர்வு வேண்டும்! திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 11, 2021 மத்திய, மாநில அரசை கண்டித்து திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.